தமிழகத்தில் 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Jun 2024 7:49 AM ISTதமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 Jun 2024 7:28 PM ISTதமிழகத்தில் 30 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்காசி, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட 30 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 May 2024 7:59 PM IST27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 May 2024 7:41 PM ISTதமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28 Oct 2023 7:20 AM ISTதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
14 Aug 2023 1:36 PM IST'பிப்பர்ஜாய்' புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
அரபிக்கடலில் உருவான ‘பிப்பர்ஜாய்’ புயல், தீவிர புயலாக வலுவடைந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.
8 Jun 2023 5:51 AM ISTதமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 Dec 2022 12:41 PM ISTஇன்று முதல் 26-ந் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 26-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
23 Jun 2022 3:55 AM IST